'மியாவாகி' முறையில், 2 ஆயிரம் மரக்கன்று; 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் நடவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2020
00:38

திருப்பூர்;'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், பொன்னி வாடியில் நேற்று, 'மியாவாகி' முறையில், 2,000 மரக்கன்றுகள் நடப்பட்டன.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 'மியாவாகி' முறையில் மரக்கன்றுகள் நட்ட பகுதிகள், குறுங்காடு போல் வளர்ந்து வருகின்றன. ஆறாவது திட்டத்தில், சிறு, குறு விவசாயிகள், 'மியாவாகி' முறையில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், பொன்னிவாடி புளியங்காட்டு தோட்டத்தில் நேற்று, 2,000 மரக்கன்றுகள் நடப் பட்டன. நில உரிமையாளர் செல்வபிரபு, செல்வ ராஜ், சிவசெல்வி, சந்திரன், ஆதிசெல்வம் மற்றும் வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.ஆறாவது திட்டத்தின், ஆறாம் நிகழ்ச்சியில், செம்மரம், மியாவாக்கி நாட்டு வாகை, இலுப்பை, அத்தி, மலை வேம்பு, கொய்யா, பலா மரங்கள் என, 2,000 மரக்கன்றுகள் நடப்பட்டன.மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X