புவனகிரி அருணாச்சலா பள்ளிஆசிரியர்கள் அறப்போராட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2020
01:22

புவனகிரி : புவனகிரி ஸ்ரீ அருணாச்சலா கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி வளாகத்தில் அறப்போராட்டம் நடத்தினர்.



புவனகிரி ஸ்ரீ அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அறப்போராட்டத்தில் பள்ளி நிர்வாகி ரத்தினசுப்ரமணியன், முதல்வர் சவரிமுத்து உள்ளிட்ட ஆசிரியர்கள், இதரப்பணியாளர்கள் பங்கேற்றனர்.அப்போது, தனியார் பள்ளி ஆசிரியர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதுடன், நல வாரியம் அமைக்க வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வாழ்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துவதுடன், 2018-19ம் கல்வி ஆண்டிற்கான ஆர்.டி.இ., கல்விக்கட்டண பாக்கி 40 சதவீதம், 2019-20ம் கல்வியாண்டிற்கான கல்விக் கட்டணம் 100 சதவீதம் உடன் வழங்க வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு நிபந்தனையின்றி மூன்று ஆண்டு தொடர் அங்கீகாரம் வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தினர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X