| தி.மு.க., நிர்வாகிகள் மீது வழக்கு Dinamalar
தி.மு.க., நிர்வாகிகள் மீது வழக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2020
03:41

திருப்புவனம்:மாவட்ட நிர்வாகத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி முகநுாலில் திருப்புவனம் தி.மு. க.,வைச் சேர்ந்தவர்கள் தவறாக பதிவிட்டிருந்தனர். சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் திருப்புவனம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் தி.மு.க., நிர்வாகிகள் சேங்கைமாறன்,கார்த்தி,ராஜ்மோகன்,தேவதாஸ் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

















































































































































































































































































 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X