சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் மரங்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2020
03:50

பழநி:பழநியில் சாலை விரிவாக்கப்பணிக்காக மரங்கள் வெட்டப்பட உள்ளதால் சமூக ஆர்வலர்கள் கவலைப்படுகின்றனர்.



பழநி நகரில் ரூ.58 கோடியில் சாலை விரிவாக்கப்பணிக்காக முக்கிய வீதிகளில் பணிகள் நடக்கிறது. இதில் பல இடங்களில், பல ஆண்டுகள் பழமையான 100க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட வாய்ப்பு உள்ளது.இதனால் பழநி நகரம் பசுமையை இழக்கும் நிலை உள்ளது. மேலும் சாலை விரிவாக்கப் பணியின் போது, சாலையை விட சாக்கடை கால்வாயின் பக்கவாட்டு சுவர் 2 அடி உயரமாக உள்ளது.



இதனால் ரோட்டோரமுள்ள வீடுகள், வளாகங்களில் உள்ளவர்கள், சுவரை தாண்டி செல்ல வேண்டிய நிலை உள்ளது.இதனால் குழந்தைகள்,பெண்கள்,முதியோர் சிரமம் அடைகின்றனர். தேசிய நெடுஞ்சாலை வட்டார அலுவலகத்தில் கேட்டபோது, ''விரிவாக்கப்பணியின் போது அனைத்து மரங்களும் வெட்டப்படுவதில்லை. இடையூறு ஏற்படும் மரங்கள் மட்டுமே வெட்டப்படும். அந்த மரங்களுக்குப் பதில் வேறு மரங்கள் நடப்படும். ரோட்டின் பக்கவாட்டு சுவர் உயரமாக இருந்தாலும், அடுத்து சாலை அமைக்கும் போது அதன் உயரத்திற்கு சரியாகிவிடும், என்றார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
11-ஜூலை-202006:17:39 IST Report Abuse
Mani . V " யாரோ தவறான தகவலை அளித்துள்ளார்கள். அந்த மரங்கள் சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்படவில்லை. தமிழ்நாட்டை அழித்தொழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் அவை அனைத்தும் வெட்டி சாய்க்கப்படுகிறது".
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X