ஆடுகள் வளர்ப்பிற்குபயனாளிகள் தேர்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2020
04:06

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் ஐந்து இடங்களில் செம்மறி, வெள்ளாடுகள் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.



தொப்பம்பட்டி, வடமதுரை, ரெட்டியார்சத்திரம், சாணார்பட்டி, நிலக்கோட்டையில் இத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு ஊரிலும் 45 பேர் வீதம் 225 பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு 6 மாத வயதுள்ள ஒரு கிடா, 5 மாத வயதுடைய 10 கிடேரிகள் வழங்கப்படும். இதற்கான செலவு ரூ.66 ஆயிரத்தில், பயனாளி பங்காக ரூ.6600 செலுத்த வேண்டும்.



வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர், விதவை, சுய உதவிக்குழுவினர், மாற்றுத்திறனாளிக்கு முன்னுரிமை உண்டு. முப்பது சதவீதம் எஸ்.சி., எஸ்.டி., பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். கன்னி, கொடி, கருப்பு வகை வெள்ளாடுகள், செம்மறியில் கீழகரிசல், சிவப்பு, மேச்சேரி வகை ஆடுகள் வழங்கப்படும். அவற்றுக்கு 3 ஆண்டுகள் காப்பீடு செய்யப்படும். பராமரிப்பு, மருத்துவ செலவுகளுக்கு ரூ.5800 தவணை முறையில் வழங்கப்படும். மூன்று ஆண்டுகளுக்கு ஆடுகளை விற்க கூடாது. பயன்பெற விரும்புவோர் ஜூலை 13 க்குள் கால்நடை உதவி மருத்துவரை அணுகலாம்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X