நாட்டுப்புற கலைஞர்கள் கொரோனா விழிப்புணர்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2020
02:15

திருபுவனை : மதகடிப்பட்டில் நாட்டுப்புற கலைஞர்களின் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.



புதுச்சேரி போலீஸ் துறை சார்பில் நாட்டுப்புற கலைகள் மூலம் பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி மதகடிப்பட்டு நான்குமுனை சந்திப்பில் நேற்று நடந்தது.திருபுவனை இன்ஸ்பெக்டர் கணேசன், சப் இன்ஸ்பெக்டர் அஜய்குமார், ஏ.எஸ்.ஐ., சீனுவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை துவக்கி வைத்த எஸ்.பி., ரங்கநாதன் பேசியதாவது:புதுச்சேரியில் அதி கரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம். கிருமி நாசினி மூலம் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.



கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பொருட்கள் கொடுக்க வேண்டும். வியாபாரத்தைவிட மனித உயிர் முக்கியம் என்பதை நீங்கள் உணரவேண்டும் என அறிவுறுத்தினார்.சூரமங்கலம் எலந்தம்பட்டு தேசமாரியம்மன் கலைக்குழுவினர் பம்பை, உடுக்கை, நையாண்டி மேளத்துடன் எமதர்மராஜா, கொரோனா வேடமிட்டு கிராமிய ஆடல் பாடலுடன் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X