மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரையோரம் படகுகள் நிறுத்தம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2020
21:47

கிள்ளை; முழு ஊரடங்கால், கிள்ளை முடசல் ஓடை மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால், தங்களது விசைப் படகுகளை, கடற்கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.



கிள்ளை முடசல் ஓடை மற்றும் பரங்கிப்பேட்டை கடற்கரையோர மீனவர்கள், விசைப்படகுகள் மற்றும் லம்பாடி இன்ஜின்கள் பொறுத்திய படகுகளில், வெள்ளாற்று முகத்துாவாரம் வழியாக கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்துமுடசல் ஓடை மீன் இறங்குதளம் மற்றும் பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மீன் இறங்கு தளத்தில், விற்பனை செய்து வருகின்றனர். இங்கிருந்து கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்குமீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.இந்நிலையில், கொரோனா தொற்றை பரவலை தடுக்க வரும் 31ம் தேதி வரை தமிழகத்தில், சில தளர்வுகளுடன், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் முழுவதும் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் நேற்று இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை என்பதால், கிள்ளை முடசல் ஓடை மற்றும் பரங்கிப்பேட்டைகடற்கரையோர மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்கள் படகுகளை கடற்கரையோரம் நிறுத்திவைத்துள்ளனர்.அதே போல், கடலுார் முதுநகர் பகுதியிலும் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X