| தந்தை கண்டிப்பு மகன் தற்கொலை   Dinamalar
தந்தை கண்டிப்பு மகன் தற்கொலை  
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2020
21:48

நடுவீரப்பட்டு; வேலைக்கு செல்லாததை தந்தை கண்டித்ததால், மகன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.



சி.என்.பாளையம், பட்டீஸ்வரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சரவணன் மகன் விக்ரம்,18; ஐ.டி.ஐ., படித்துள்ளார். இவர் வேலைக்கு செல்லாமல் இருந்ததை சரவணன் கண்டித்தார். இதில் விரக்தியடைந்த விக்ரம் கடந்த 6ம் தேதி வீட்டில் பூச்சி மருந்து குடித்தார்.ஆபத்தான நிலையில் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்ரம், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X