மழைநீர் சேகரிப்பான போர்வெல்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2020
01:45

ஸ்ரீவில்லிபுத்தூர்:மேற்கு தொடர்ச்சி மலையடிவார நகரமான ஸ்ரீவில்லிபுத்தூரில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. தாமிரபரணிகுடிநீர் திட்டம் செயலில் இருந்தாலும்குழாய் உடைப்பால் குடிநீர் விநியோகம் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. செண்பகத்தோப்பு தண்ணீரும் குறைந்த அளவிலேயே கிடைக்கிறது.



இதற்கு மாற்றாக நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்கி போர்வெல்களில் தண்ணீரை அதிகரிக்கும் முயற்சியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.இதற்காக நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 25 இடங்களில் பயனற்ற போர்வெல்களை மழை நீர் தொட்டியாக மாற்றி நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கும் பணி நடந்து வருகிறது. இதன்படி சுமார் 8 அடி ஆழம், 5சதுர அடி அகல, நீள குழிகள் தோண்டப்பட்டது.



அதில் மூன்று வகை அளவிலான ஜல்லிகற்கள் பரப்பப்பட்டது. போர்வெல் வாயிலை ஒட்டி துளையிடப்பட்ட குழாய்கள் பொருத்தப்பட்டன.இதன் மூலம் கழிவுநீர் வாய்க்கால்களில் மழைநீர் கலக்காமல் தடுக்கப்படுகிறது. தொட்டியில் மழை நீர் சேகரமாகி 100 அடி ஆழம் வரை மண்ணிற்குள் உறிஞ்சப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதே தொழில் நுட்பத்தில் பயனற்ற 25 கிணறுகள் மழை நீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றப்படவுள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டும் பெருகும். மரங்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X