வடபழஞ்சி கோவிட் கேர் சென்டரில் பல வசதிகளுடன் 1000 படுக்கைகள் அமைச்சர் உதயகுமார் பேட்டி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2020
02:22


திருப்பரங்குன்றம், :''மதுரை வடபழஞ்சி கோவிட் கேர் சென்டரில் அனைத்து வசதிகளுடன் 1000 படுக்கைகள் அமைக்கப்படும்,'' என, அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.வடபழஞ்சி ஐ.டி., பூங்காவை கோவிட் கேர் சென்டராக மாற்றும் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். பின் அவர் கூறியதாவது: மதுரை அரசு மருத்துவமனையில்ஆக்ஸிஜன் வசதியுடன் 1,400 படுக்கைகள், பிற அரசு மருத்துவமனைகளில் 450 படுக்கைகள் தயாராக உள்ளன. தனியார் மருத்துவமனைகள் 900 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 21 கோவிட் கேர் சென்டர்கள் கல்லுாரிகளில் செயல்படுகின்றன. கூடுதல் சென்டர்கள் அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி வடபழஞ்சியில் பயன்பாடு இல்லாத 3 மூன்றுமாடி கட்டடத்தில் 1,000 படுக்கைகளுடன் சென்டர் அமைகிறது. கழிப்பறைகள், மின் விளக்குகள், மின் விசிறிகள், யோகா மையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இடம் பெறும். சில நாட்களாக தொற்று குறைந்து வருவது ஆறுதல் அளிக்கிறது. மக்களின் ஒத்துழைப்பால் மேலும் குறையும், என்றார்.கலெக்டர் வினய், மாநகராட்சி கமிஷனர் விசாகன், கூடுதல் கலெக்டர் பிரியங்கா, சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியாராஜ், ஊரக வளர்ச்சித்துறை செயற் பொறியாளர் இந்துமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X