| இறுதி சடங்கில் பங்கேற்பு: 5 பேருக்கு பரிசோதனை Dinamalar
இறுதி சடங்கில் பங்கேற்பு: 5 பேருக்கு பரிசோதனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2020
00:25

திருப்பூர்:கொரோனாவால் இறந்த பெண்ணின் இறுதி சடங்கிற்கு சென்ற, ஐந்து பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.தாராபுரத்தில், 39 வயது பெண் ஒருவர் கொரோனா வால் கடந்த, 8ம் தேதி இறந்தார். இறுதி சடங்கில், வெள்ளகோவில், ராஜீவ் நகரை சேர்ந்த, ஐந்து பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட் டுள்ளது. வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில், இதுவரை, 700 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 470 நபர்களுக்கு, முடிவில் தொற்று இல்லை என தெரிய வந்தது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X