போலீஸ் செய்திகள்: திண்டுக்கல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2020
03:48

தாக்கியவர் கைது



வேடசந்துார்: ஆத்துமேட்டைச் சேர்ந்தவர் பழனிச்சாமி 35. இவர் நண்பர் இந்திராநகர் துரைப்பாண்டிக்கு 32. கடன் கொடுத்தார். கொடுத்த பணம் வராததால், துரைப்பாண்டி வீட்டுக்கு சென்று கேட்டார். அங்கு வாய்த் தகராறு ஏற்பட்டதால், துரைப்பாண்டி கட்டையால் பழனிச்சாமியை தாக்கினார். காயம் அடைந்த பழனிச்சாமி மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகிறார். வேடசந்துார் போலீசார் துரைப்பாண்டியை கைது செய்தனர்.



'பேட்ஜ்' அணிந்து துாய்மைப்பணி



சின்னாளபட்டி: துாய்மை பணியாளர்கள் கோரிக்கை பேட்ஜ் அணிந்து சுகாதார பணியில் ஈடுபட்டனர். 'சுய உதவிக்குழு, தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலி ரூ.600 வழங்க வேண்டும். காப்பீடு திட்டத்தில்இணைக்க வேண்டும். தொற்றுப் பாதித்த தொழிலாளர்களுக்கு முழு சிகிச்சையுடன் ரூ.2 லட்சம்வழங்க வேண்டும்'என வலியுறுத்தினர்.



பெண் பலி



பழநி: கொடைக்கானல் பெரும்பாறையை சேர்ந்தவர் ஒச்சம்மாள் 39. தனது சகோதரனுடன் பழநி வண்டிவாய்க்கால் உறவினர் இறப்பிற்கு துக்கம் விசாரிக்க இருசக்கர வாகனத்தில் வந்தார். இவர்களின் வாகனம் மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் ஒச்சம்மாள் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X