தொழில் துவங்க கடனுதவி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2020
03:59

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தொழில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.



ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள், வயது 18 - 60 க்கு மேல் இருக்க வேண்டும். தனிநபர் கடன் திட்டத்தில் ரூ.15 லட்சம் கடன் வழங்கப்படும். பெண்களுக்கு புதிய பொற்கால கடன் திட்டத்தில் ரூ.2 லட்சம் கடன், 5 சதவீதம் வட்டியில் வழங்கப்படும்.



சிறுகடன் திட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு ரூ.1 லட்சம், குழுவுக்கு ரூ.15 லட்சம், 4 சதவீதம் வட்டியில் வழங்கப்படும். குழு துவங்கி 6 மாதம் பூர்த்தியாகி இருக்க வேண்டும். உறுப்பினராக உள்ள ஆடவருக்கு ரூ.1 லட்சம், குழுவுக்கு ரூ.15 லட்சம், 5 சதவீதம் வட்டியில் கடன் வழங்கப்படும். கறவை மாடுகள் வாங்க ரூ.60 ஆயிரம், 6 சதவீதம் வ்ட்டியில் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பம் கூட்டுறவு வங்கி கிளைகளில் கிடைக்கும்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X