| கரை ஒதுங்கிய அரியவகை கடற்பசு Dinamalar
கரை ஒதுங்கிய அரியவகை கடற்பசு
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 ஆக
2020
00:53
வாலிநோக்கம்:வாலிநோக்கம் அருகே மேலமுந்தல் கடற்கரையோரத்தில் அரிய வகைஆண் கடற்பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.20 வயதுடைய ஆண் கடற்பசு 200 கிலோ எடை கொண்டதாகும்.மேலக்கிடாரம் கால்நடை உதவி மருத்துவர் சுரேந்தர் கடற்பசுவினை உடற்கூறு ஆய்வு செய்தார்.துாத்துக்குடி மன்னார் வளைகுடா உயிரினவன பணியாளர்கள் கடற்கரையோரத்தில் குழிதோண்டி புதைத்தனர்.வயது மூப்பின் காரணமாக இறந்தது

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X