| முழு ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய நகரம் Dinamalar
முழு ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய நகரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 ஆக
2020
01:07

திண்டிவனம் : திண்டிவனத்தில் முழு ஊரடங்கால், நகரம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.



தமிழகத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக மாதத்தின் முதல் நாளான நேற்று, திண்டிவனத்தில், மருந்து கடைகள் மற்றும் பால் பூத்துக்களை தவிர, மீதியுள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது. இதே போல டாஸ்மாக் கடைகள், பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டதால், நகரமே மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X