| திண்டிவனத்தில் மரக்கன்றுகள் வழங்கல் Dinamalar
திண்டிவனத்தில் மரக்கன்றுகள் வழங்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 ஆக
2020
01:15

திண்டிவனம் : திண்டிவனத்தில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பொது மக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.



திண்டிவனம் நண்பர்கள் லயன்ஸ் மற்றும் லியோ சங்கம் சார்பில் தாசில்தார் அலுவலகம் எதிரில் நடந்த நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் தலைவர் ஏகாம்பரம் தலைமை தாங்கினார். திண்டிவனம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சேதுராமன், பொது மக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், சங்கத்தின் செயலாளர் சரவணன், பொருளாளர் பிரபாகர், மாவட்ட தலைவர்கள் வெங்கடேசன், சைமன்துரைசிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X