| மது விற்பனை அமோகம் 179 பாட்டில்கள் பறிமுதல் Dinamalar
மது விற்பனை அமோகம் 179 பாட்டில்கள் பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 ஆக
2020
01:52
பெ.நா.பாளையம்:நேற்று தளர்வுகள் இல்லாத ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தடாகம் ரோடு, கோவில்மேடு டாஸ்மாக் மதுக்கடை அருகே, கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் தலைமையில் சம்பவ இடத்தில் போலீசார் சோதனை நடத்தினர். மது விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த அய்யனார், 22, பழனிவேல், 26,

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X