தடயவியல் துறை அதிகாரி தற்காலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2020
00:30

வடபழநி ; தடயவியல் துறை பெண் அதிகாரி, தற்கொலை செய்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.வடபழநி, கருமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரகுராமன், 52. இவரது மனைவி யுவராணி, 49. இவர், மயிலாப்பூரில் உள்ள, தடயவியல் துறை அலுவலகத்தில், அறிவியல் அதிகாரியாக பணி புரிந்து வந்தார்.இவர், 1ம் தேதி, 'ஹார்பிக்' என்ற, கிருமி நாசினியை குடித்து, தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் இருந்தவர்கள், அவரை மீட்டு, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த யுவராணி, நேற்று முன்தினம் பலியானார்.போலீசார், உடலை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். இதில், அதிக உடல் எடை காரணமாக, அவர், மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும், குடும்ப பிரச்னை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.யுவராணி தற்கொலைக்கான காரணம் குறித்து, வடபழநி போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X