ரூ.75,௦௦௦ மதிப்பு துணிகள் 'ஆட்டை'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2020
00:30

கீழ்ப்பாக்கம் :கடையின் பூட்டை உடைத்து, துணிகள் திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.அரும்பாக்கம், கே.எஸ்.ஆர்., நகரைச் சேர்ந்தவர் நவீன், 41. இவர், கீழ்ப்பாக்கம், டெய்லர்ஸ் சாலையில், துணிக்கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, இவரது கடையின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். இதைக்கண்ட, அப்பகுதியைச் சேர்ந்த நபர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.டி.பி., சந்திரம் ரோந்து போலீசார், சம்பவ இடத்திற்கு சென்றதும், கடையில் இருந்து, மூவர் கும்பல், இருசக்கர வாகனத்தில் தப்பியது.விசாரணையில், கடையில் இருந்து, 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான துணிகள், திருடு போனது தெரிய வந்தது. கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Chennai,இந்தியா
04-ஆக-202018:55:05 IST Report Abuse
Sridhar திருட்டு, செயின் பறித்தல், கொலை, மதம், ஜாதி பேரில் அடுத்தவரை அவமதித்தல் நிறுத்த அரசியல் கட்சிகள் சமூக அக்கரையில் கருத்து உருவாக்கம் செய்ய வேண்டும். அவர்களின் கட்சியனரிடம் பரப்ப வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X