விளாங்குறிச்சி ரோட்டில் மின்கம்பிகளால் அபாயம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2020
01:54

சாக்கடை கால்வாயை துார் வாரணும்மாநகராட்சி, 55வது வார்டுக்கு உட்பட்ட, பாப்பநாயக்கன்பாளையம், ஜெயசிம்மபுரத்தில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- ராஜேந்திரபிரசாத், ஜெயசிம்மபுரம்.

முட்புதர்களை அகற்றணும்மேட்டுப்பாளையம் நகராட்சி, 32வது வார்டுக்கு உட்பட்ட, குரும்பனுார் ரோட்டின் இருபுறமும், முட்புதர்களால் சூழப்பட்டுள்ளது. இவற்றை அகற்ற வேண்டும்.- சதீஸ்குமார், மேட்டுப்பாளையம்.

மின் கம்பிகளால் விபத்து அபாயம்விளாங்குறிச்சி ரோடு, விநாயகபுரம், கிரிமலை நகரில், மின் கம்பிகள் மிக தாழ்வாக செல்கின்றன. மின் விபத்து ஏற்படும் முன், இவற்றை சரியான உயரத்தில் அமைக்க வேண்டும்.- சூர்யநாராயணன், கிரிமலை நகர்.

மின் கம்பத்தை மாற்றணும்மாநகராட்சி, 5வது வார்டுக்கு உட்பட்ட, கவுண்டம்பாளையம், பெரியகாடு முதல் வீதியில் உள்ள, போஸ்ட் பாக்ஸ் கட்டப்பட்டுள்ள மின் கம்பம், சிதிலமடைந்துள்ளது.- ரம்யா, பெரியகாடு முதல் வீதி.

பிருந்தாவன் நகரில் வெளிச்சமில்லைமாநகராட்சி, 32வது வார்டுக்கு உட்பட்ட, விளாங்குறிச்சி, சேரன்மாநகர், பிருந்தாவன் நகரில் உள்ள, மின் கம்பத்தில்(எண்: 13) கடந்த மூன்று மாதத்துக்கும் மேலாக, விளக்கு எரிவதில்லை.- ரமேஷ், சேரன்மாநகர்.

ஷேர் ஆட்டோக்களில் அதிக கூட்டம்நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களில், அளவுக்கு அதிகமான பயணிகள் பயணிக்கின்றனர். சமூக இடைவெளியின்றி பயணிகளை ஏற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஜெயபால், பிருந்தாவன் நகர்.

நாய் தொல்லை அதிகம்மதுக்கரை மார்க்கெட் ரோடு, சுந்தராபுரம், தக்காளி மார்க்கெட் பகுதியில், தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இவை துரத்துவதால், இரு சக்கர வாகனங்களில் செல்வோர், விபத்துக்குள்ளாகின்றனர்.- சம்பத், காமராஜ் நகர்.

விளக்கு எரிவதில்லைபொள்ளாச்சி ரோடு, குறிச்சி, பூங்கா நகரில் உள்ள, மின் கம்பத்தில் விளக்கு எரிவதில்லை.- ஜெயராம், குறிச்சி.

ஆபத்தான மின் கம்பம்சிறுமுகை, ஜீவா நகரில், பேரூராட்சி அலுவலகம் பின்புறம், மல்லப்ப செட்டியார் வீதியில் உள்ள, மின் கம்பம் சிதிலமடைந்து, விழும் நிலையில் உள்ளது.- லோகநாதன், ஜீவா நகர்.

சுகாதார சீர்கேடுமாநகராட்சி, 55வது வார்டுக்கு உட்பட்ட, பழையூர், மாரியம்மன் கோவில் வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவு நீர் சாலையில் ஓடுகிறது; துர்நாற்றம் வீசுகிறது, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- முத்துகுமார், பழையூர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X