அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கொரோனா நிதி பெற இறுதி வாய்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2020
00:20

புதுச்சேரி : அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்கத்தில் கொரோனா நிவாரண நிதி கிடைக்காதவர்கள், வரும் 20ம் தேதிக்குள், நலச்சங்க அலுவலத்தை அணுக அறிவுறுத்தப் பட்டுள்ளது.



தொழிலாளர் துறை ஆணையர் வல்லவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி அமைப்பு சாரா தொழிலாளர் நலச்சங்கத்தில் கடந்த மார்ச் 2018 வரை உறுப்பினராக பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ. 1000 மற்றும் தீபாவளி பரிசுத்தொகையாக ரூ. 500 உறுப்பினர்களின் வங்கி கணக்கில் கடந்த மே மாதம் 2020 முதல் நலச்சங்கத்தால் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்தி நிதி கிடைக்கப் பெறாத உறுப்பினர்கள் வரும் 20ம் தேதிக்குள் நலச் சங்கத்தில் நேரில் வந்து உறுப்பினர்களின் வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை நகல்களை சமர்ப்பித்து தீபாவளி பரிசுத்தொகை மற்றும் கொரோனா நிவாரண நிதியை பெற்று கொள்ளலாம்.



சமர்ப்பிக்க தவறும் உறுப்பினர்களுக்கு மேலும் கால அவகாசம் அளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X