கோவில் குருக்கள் சகோதரர்கள் அடுத்தடுத்து இறந்ததால் சோகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2020
00:39

திண்டிவனம் : திண்டிவனத்தில், கோவிலில் பூஜை செய்த குருக்கள் இறந்த துக்கத்தில், அவரது அண்ணனும் இறந்த சம்பவம் உறவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.



விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், ஈஸ்வரன் கோவில் வடக்கு மாட வீதியைச் சேர்ந்தவர் செல்லப்பன்,78; குருக்கள். இவரது அண்ணன் சாமிநாதன்,86; குருக்கள். இருவரும் திண்டிவனம் ரயில் நிலைய நுழைவு வாயிலில் உள்ள அரசரடி விநாயகர் கோவிலில் பூஜை செய்து வந்தனர். வயது முதிர்ச்சி காரணமாக அண்ணன்-தம்பி இருவரும் உடல் நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தனர். செல்லப்பன் குருக்கள், நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணியளவில் இறந்தார். இந்த தகவல் அவரது அண்ணன் சாமிநாத குருக்களிடம் தெரிவிக்கப்பட்டது. உறவினர்கள் செல்லப்ப குருக்கள் இறுதி சடங்கு ஏற்பாடுகளை செய்து வந்தனர்.


இந்நிலையில தம்பி இறந்த துக்கம் தாங்காமல், சாமிநாத குருக்கள் நேற்று முன்தினம் காலை 11.00 மணியளவில் இறந்தார். ஒரே நாளில் அண்ணன்-தம்பி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில், இருவரது உடல்களும் திண்டிவனம் சலவாதி ரோட்டிலுள்ள நகராட்சி சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X