தபால் வங்கி கணக்குகள் துவக்க சிறப்பு முகாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2020
01:08

மதுரை,மதுரையில் தபால் துறை தென் மண்டல இயக்குனர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: கொரோனா ஊரடங்கில் மத்திய, மாநில அரசுகள் பயனாளிகளுக்கு பல்வேறு நிவாரண தொகைகளை வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கிறது. வங்கிகள், ஏ.டி.எம்.,கள் செயல்பட்டாலும் ஊரடங்கால் மக்கள் சென்று பணம் எடுக்க முடியாத நிலையுள்ளது. ஆனால் தபால் துறை அத்தியாவசிய சேவையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திலுள்ள தபால் அலுவலகங்கள் கவுன்டர்களை திறந்து தினமும் செயல்படுகிறது. அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் இந்திய தபால் துறையின் ஆதார் எனாபல்டு பேமென்ட் சிஸ்டம் (ஏ.இ.பி.எஸ்.,) வசதியை பயன்படுத்தி தபால் நிலையங்கள், தபால்மேன்கள், கிராம தபால் ஊழியர்கள் மூலம் பணம் எடுக்கலாம். இதற்காக இன்று (ஆக., 5) முதல் 31 வரை அனைத்து புதன்கிழமைகளிலும் சமூக இடைவெளியை பின்பற்றி சிறப்பு ஏ.இ.பி.எஸ்., மற்றும் இந்தியா போஸ்ட் பெமென்ட்ஸ் வங்கி சேமிப்பு கணக்கு துவக்க தபால் துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த வாய்ப்பை பொது மக்கள் பயன்படுத்திடலாம், என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X