| மின் கம்பி விழுந்து தீ விபத்து Dinamalar
மின் கம்பி விழுந்து தீ விபத்து
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 ஆக
2020
01:12

திருமங்கலம், திருமங்கலம் செங்குளம் கிழக்கு தீயணைப்பு வீரர் மூர்த்தி 54. நேற்று மாலை பலத்த காற்றால் உயர்மின் அழுத்த மின்கம்பி அறுந்து மூர்த்தி வீட்டின் மும்முணை இணைப்பு கம்பிகளின் மீது விழுந்தது. இதனால் அவரது வீட்டின் மீட்டர் பெட்டி எரிந்தது. மின்சாதன பொருட்கள் பாதிக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மின்வாரியத்தில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X