| மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல் Dinamalar
மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 ஆக
2020
02:06

சிவகங்கை:சுவாமி விவேகானந்தா தொடக்க, உயர்நிலைப்பள்ளியில்மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டது.



மாவட்ட கல்வி அலுவலர் அமுதா தலைமையில் வட்டார கல்வி அலுவலர் லதாதேவி, ஊராட்சி அலுவலர் சுந்தரம், உதவியாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் மாணவர்களுக்கு புத்தகம்,புத்தகப்பை, உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.மாணவர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைப்பிடித்து வாங்கி சென்றனர்.* சிவகங்கை கே.ஆர். மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் பொக்கிஷம் மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X