வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2020
23:44

விருத்தாசலம் : விருத்தாசலம் நீதிமன்ற வளாகத்தின் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி, வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



வழக்கறிஞர் அம்பேத்கர் தலைமை தாங்கினார். பார் சங்க தலைவர் மகேந்திரவர்மன், செயலர் ராமு, வழக்கறிஞர் சங்க செயலர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர்.அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாவட்ட செயலர் குமரகுரு, மாவட்ட பொருளாளர் சங்கரய்யா, வழக்கறிஞர்கள் தனவேல், தீபன் சக்கரவர்த்தி, ஹேம்சந்த், குணசேகரன், மதுசூதனன், பழனிவேல், செல்வம், கோடி, அருண் உட்பட பலர் பங்கேற்றனர்.மத்திய அரசுகுற்றவியல் சட்ட திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும்.



வழக்கறிஞர்களுக்குரூ.3 லட்சம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். வழக்கறிஞர் சங்கத்தோடு கலந்து பேசி நீதிமன்றம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X