| முககவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம் Dinamalar
முககவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 ஆக
2020
23:45

விருத்தாசலம் : விருத்தாசலம் பகுதியில் 'மாஸ்க்' அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.



விருத்தாசலம் பகுதியில் கொரோனா பாதிப்பால் இதுவரை 26பேர் பலியாகி உள்ளனர். மேலும், நாளுக்கு நாள்தொற்று அதிகரித்து வருகிறது.இதனால், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, நேற்று விருத்தாசலம் நகரத்திற்குள் முக கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பாண்டு தலைமையிலான நகராட்சி அதிகாரிகள், தலா ரூ.100 அபராதம் விதித்து, முககவசம் வழங்கி எச்சரித்து அனுப்பினர்.200க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதிக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X