ஒன்றிய அலுவலகம் முன் பூங்கா அமைக்க கோரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2020
23:56

வேப்பூர் : நல்லுார் ஒன்றிய அலுவலகம் முன் ஆக்கிரமிப்பை அகற்றி பூங்கா அமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



நல்லுாரில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, ஒன்றிய அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, வங்கி உள்ளதால், சுற்றுப்புற கிராம மக்கள், திட்டப்பயனாளிகள் ஒன்றிய அலுவலகத்திற்கு தினசரி வந்து செல்கின்றனர். நல்லுார் ஒன்றிய அலுவலகம் முன் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி பயன்படுத்தி வந்தனர்.



தற்போது, அந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளனர். இதனால், ஆட்டோக்கள் சாலையோரத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதால், போக்குவரத்து பாதிக்கிறது. ஒன்றிய அலுவலகம் முன் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி பூங்கா அமைக்க அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X