வாழை சாகுபடி விவசாயிகள் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
01:06

கண்டமங்கலம் : வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள் வரும் 31ம் தேதிக்குள் காப்பீடு செய்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கண்டமங்கலம தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை வட்டார உதவி இயக்குனர் ஜெய்சன் செய்திக்குறிப்பு;விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் வட்டாரத்தில் கரீப்-2020 பருவத்தில் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் பிரதமந்திரியின் பயிர்காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக ஒரு ெஹக்டேருக்கு 4,380 ரூபாய் காப்பீட்டு தொகையினை வரும் 31ம் தேதிக்குள் செலுத்தி காப்பீடு செய்துகொள்ளலாம்.



இயற்கை சீற்றங்களால் வாழை பயிர் பாதிக்கும் பட்சத்தில் ஒரு ெஹக்டேருக்கு 87,809 ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு கண்டமங்கலம் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X