கொரோனாவிடமிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 9219
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
01:26

மதுரை; மதுரை மாவட்டத்தில் கொரோனாவிடமிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 9219 ஆக அதிகரித்துள்ளது. டிஸ்சார்ஜ் விகிதம் 79.52 சதவீதமாக உயர்ந்துள்ளது.



இது தமிழக டிஸ்சார்ஜ் விகிதத்தை விட அதிகம்.சில வாரங்களாக இம்மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைகிறது. மற்றொரு புறம் குணமடைவோர் விகிதம் கணிசமாக உள்ளது. மாவட்டத்தில் இதுவரை 11,593 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக 106 பேர் தொற்றுக்கு ஆளாகினர். இதுவரை 9219 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். நேற்று மட்டும் 235 பேர் குணமடைந்தனர். டிஸ்சார்ஜ் விகிதம் 79.52 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது தமிழக டிஸ்சார்ஜ் விகிதத்தை விட அதிகம். மாநிலத்தில் இதுவரை 78.59 பேர் மீண்டுள்ளனர்.மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கொரோனா நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனையில் 1461 படுக்கைகள், கொரோனா கேர் சென்டர்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைவருக்குமே மருத்துவ சிகிச்சை தேவையில்லை. மிதமான பாதிப்பு இருப்பவர்களை கண்டறிந்து கொரோனா கேர் சென்டர்களில் அனுமதித்து கண்காணிக்க துவங்கினோம். மற்றவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை கிடைத்தது. துவக்கத்திலேயே நோயாளிகளை இவ்வாறு வகைப்படுத்தி கவனிக்க துவங்கியது தான் டிஸ்சார்ஜ் விகிதம் அதிகரிக்க காரணம். கொரோனா பரவலும் தற்போது கட்டுக்குள் உள்ளது, என்றனர்.'டாப் 5' மாவட்டங்களின் டிஸ்சார்ஜ் விகிதம்

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X