| வேலம்மாள் போதி பள்ளி மாணவர்கள் சாதனை Dinamalar
வேலம்மாள் போதி பள்ளி மாணவர்கள் சாதனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
02:06

மதுரை, மதுரை வேலம்மாள் போதி பள்ளியில் 10, பிளஸ் டூ, சி.பி.எஸ்.சி., தேர்வில்மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளனர்.இந்தாண்டு 10ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் அப்சரா நிலானி, கிஷோர் நாராயணன்முதலிடம், செல்வி கனிஷ்மா 2வது இடம், லோகிந்த் பாபு மூன்றாமிடம் பெற்றனர். 27 மாணவர்கள் 470, 35 மாணவர்கள் 400க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றனர். பல மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.பிளஸ் டூ தேர்வில் சுதர்சன் முதல், காவியஸ்ரீ இரண்டாம், ஹர்ஷா சிவானி மூன்றாமிடம் பெற்றனர். 16 மாணவர்கள் 470, 190 மாணவர்கள் 400க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றனர். உயிரியலில் ஒருவர், விளையாட்டில் 3 பேர் 100 க்கு 100 பெற்றனர். மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரை வேலம்மாள் கல்வி குழும தலைவர் முத்துராமலிங்கம், இயக்குனர் சசிக்குமார் பாராட்டினர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X