| அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆன்லைன் பயிற்சி முகாம் Dinamalar
அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆன்லைன் பயிற்சி முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
02:06

திருப்பரங்குன்றம் மதுரை வேளாண் துறை அட்மா திட்டம் சார்பில் விவசாயிகளுக்கு நடத்தப்பட்ட பயிற்சி முகாம்கள் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது 13 வட்டார விவசாயிகளை ஒருங்கிணைத்து வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தன் தலைமையில் ஆன்லைன் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. திருப்பரங்குன்றம் வட்டாரம் சார்பில் பயிர் காப்பீடு பயிற்சி நடந்தது. வேளாண் துணை இயக்குனர் காமராஜ் அறிமுகவுரையாற்றினார். ஏழு வட்டாரங்களை சேர்ந்த 40 விவசாயிகளுக்கு உதவி இயக்குனர் செல்வம் பயிற்சியளித்தார். உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரம், மேலாளர் புஷ்பமாலா, ஏற்பாடுகளை செய்தார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X