| மந்தை காளியம்மனுக்கு குளுமை வழங்கல் Dinamalar
மந்தை காளியம்மனுக்கு குளுமை வழங்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
04:21

தாண்டிக்குடி:தாண்டிக்குடி மந்தை காளியம்மன் கோயில் விழா நடப்பாண்டில் ஊரடங்கால் நடக்கவில்லை. இதற்கு மாற்றாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிேஷகம், ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து சுவாமிக்கு பழம், இளநீர், துள்ளுமாவு, மஞ்சள் நீர், பானக்காரம் வைத்து வழிபட்டனர்.ஏராளமானோர் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X