| வழக்கறிஞர் ஆர்ப்பாட்டம் Dinamalar
வழக்கறிஞர் ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
04:25
பழநி:பழநி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றங்களை திறக்க வேண்டும். வங்கி மூலம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க கிளை செயலாளர் பாலுச்சாமி தலைமை வகித்தார்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X