| அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு Dinamalar
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
05:36

செம்பட்டி:ஆத்துார் ஒன்றிய கவுன்சில் கூட்டம் தலைவர் மகேஸ்வரி (தி.மு.க.,) தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் ேஹமலதா வரவேற்றார்.



விவாதம் வருமாறு:



ராஜலட்சுமி (அ.தி.மு.க.,):



கூட்ட அரங்கில் தமிழக முதல்வர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் படங்களை வைக்க வேண்டும்.



தலைவர்: முதல்வர் படம் வைப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.இதையடுத்து அவருடன் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்தனர்.



காணிக்கைசாமி(தி.மு.க.,):



முந்தைய ஆட்சியில் கருணாநிதிபடத்தை வைக்க, அப்போதைய கவுன்சில்குழு ஒப்புக் கொள்ளவில்லை. அதேபோல இப்போதும் முதல்வரின்படங்களை வைக்க விரும்பவில்லை.



அதிருப்தியை வெளிப்படுத்திய அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ராஜலட்சுமி, ஆனந்தன், வெண்ணிலா தெய்வீகராணி, தேன்மொழி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். பத்தே நிமிடங்களில் 19 தீர்மானங்களை வாசித்து கூட்டத்தை முடித்தனர்.---

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X