வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
05:41

தேனி:கொரோனா தடுப்பில் உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, நோய் பாதித்தவர்களுக்கு கருணைத்தொகை ரூ. 2 லட்சம் வழங்கக்கோரி தேனி மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஒட்டு மொத்த தற்செயல் சிறுவிடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கலெக்டர் அலுவலகத்தில் 50 பேர் விடுப்பு எடுத்ததால் பணிகள் பாதிக்கப்பட்டன. மற்றொரு சங்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து குறைந்த எண்ணிக்கையில் பணி செய்தனர். தேனி தாலுகா அலுவலகம் பணியாளர்கள் இன்றி மூடப்பட்டிருந்தது. பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, உத்தமபாளையம் தாலுகா அலுவலங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டன. 200 பேர் பங்கேற்றனர். இன்றும் தொடர்கிறது.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natesa -  ( Posted via: Dinamalar Android App )
06-ஆக-202006:06:55 IST Report Abuse
natesa too much corruption in this department, doing corruption through brokers, no money, no work, every bady knows well. one salary from government and more than one salary by corruption.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X