தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
06:12

பேரையூர்:பேரையூர் தாலுகா அலுவலகத்தில் தினமலர் செய்தி எதிரொலியாக சர்வேயர் பிரிவில் லஞ்ச ஓழிப்பு துறையினர் ரெய்டு நடத்தினர்.இத்தாலுகாவில் பேரையூர், மோதகம் உள்ளிட்ட ஆறு பிர்க்காக்கள் உள்ளன. நிலம், இடம் சப் டிவிஷன் செய்தல் போன்ற பணிகளுக்கு லஞ்சம் கேட்கப்பட்டது.இதுகுறித்து தினமலரில் ஆக., 1 ல் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நேற்று லஞ்ச ஒழிப்பு துறையினர் சர்வேயர் பிரிவில் ஆவணங்களை சோதனை செய்து கணினிகளை ஆய்வு செய்தனர். தலைமை சர்வேயர், சர்வேயர்களிடம் விசாரித்தனர்.எம்.கல்லுபட்டி அம்மாசி நிலஅளவை செய்ய மனு செய்த நிலையில் காலம் கடத்தியதாக புகார் குறித்து விசாரணை நடந்தது. இன்று (ஆக.6) அனைத்து ஆவணங்களுடன் மதுரை லஞ்ச ஒழிப்புதுறை அலுவலகத்தில் அனைத்து சர்வேயர்கள் ஆஜராக உத்தரவிடப் பட்டது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natesa -  ( Posted via: Dinamalar Android App )
06-ஆக-202006:33:42 IST Report Abuse
natesa if we call serwayer for land Measurement, we have to pay money to serwayer, vo, vo assistants and also priyani, full tank petrol for their motor cycle etc. every body knows well.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X