| அரசு ஊழியர்கள் போராட்டம்  Dinamalar
அரசு ஊழியர்கள் போராட்டம் 
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
08:56

கோவை:கோவையில், வழங்கல்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் கோரிக்கை அட்டையை அணிந்து பணிபுரிந்தனர்.சங்கத்தின் மாவட்ட தலைவர் சேகர் கூறுகையில், ''தொற்று ஏற்பட்ட அரசு ஊழியர்களுக்கு கருணைத்தொகையாக, 2 லட்சம் ரூபாய் வழங்கவேண்டும். நோயாளிகளுடன் நேரடியாக பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு தனிநபர் தடுப்பு கவசம் வழங்கவேண்டும். மாவட்டம் முழுவதும், 200 பேர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X