| வீடுகளில் கந்த சஷ்டி கவசம்: இந்து முன்னணி அழைப்பு Dinamalar
வீடுகளில் கந்த சஷ்டி கவசம்: இந்து முன்னணி அழைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஆக
2020
01:25

திருப்பூர்:வீடுகள் தோறும் வரும், 9ம் தேதி கந்த சஷ்டி கவசம் பாட இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது:தமிழகத்தில் சமீப காலமாக, கடவுள் மறுப்பு என்ற பெயரில் கடவுள்களை இழிவாக பழிப்பவர் கூட்டம் ஒன்று தலைதுாக்கியது. இனி எவருக்கும் அந்த எண்ணம் கூட வரக் கூடாது. எனவே, நமது பக்தியை, சக்தியை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.அதற்காக, நாளை (9ம் தேதி) நமது பலத்தை காட்டுவோம். அன்றைய தினம், மாலை, 6:00 மணிக்கு, அவரவர் வீட்டின் முன் கோலமிட்டு, முருகன் படம் அல்லது வேல் வைத்து பூஜை செய்து, கந்தர் சஷ்டி கவசம் பாட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X