ஆலப்பாக்கம் ஏரி சீரமைப்பு; அமைச்சர் ஆய்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2020
00:06

மதுரவாயல் : மதுரவாயல், ஆலப்பாக்கம் ஏரியில், 10.5 கோடி ரூபாய் செலவில் நடைபெறும் பணிகளை, அமைச்சர் பெஞ்சமின் ஆய்வு செய்தார்.



சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம், 146வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், ஆலப்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரி, 70 ஆண்டுகளுக்கு முன், 140 ஏக்கரில் இருந்ததாக, அங்கு வசிக்கும் மூத்த குடிமக்கள் தெரிவிக்கின்றனர்.தற்போது, 40 ஏக்கர் மட்டுமே ஏரி என, வருவாய்த்துறை ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆக்கிரமிப்புகளால், வெறும், 5 ஏக்கராக ஏரி சுருங்கி விட்டது.ஆலப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு குறித்து, நம் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.



இதையடுத்து, பொதுப்பணித்துறை வசம் இருந்த ஏரியை, மாநகராட்சி சார்பாக, 10.5 கோடி ரூபாய் செலவில் துார் வாரி, கரை அமைக்கும் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை, அமைச்சர் பெஞ்சமின் நேற்று மேற்பார்வையிட்டார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
11-ஆக-202023:09:16 IST Report Abuse
தல புராணம் 10.5 கோடி செலவில் தூரு வாரு வாருன்னு வாருவாரு .. இருக்குற 5 ஏக்கரும் கோவிந்தா தான்.. மந்திரி பேரில் பட்டா போட்டு ஆட்டையை போடுறதுக்கு இந்த விசிட்..
Rate this:
Cancel
kumaru - TIRUCHIRAPPALLI,இந்தியா
10-ஆக-202010:10:44 IST Report Abuse
kumaru ஐயா வடகிழக்கு பருவமழை வருமுன் உள்ள ஏரி குளங்களை கொள்ளை அடித்தவது தூர்வாருங்கள் இப்போவாவது விழித்துக்கொள்ளுங்கள்
Rate this:
Cancel
09-ஆக-202010:18:07 IST Report Abuse
மதுமிதா மழைக்கு முன் செய்ய வேண்டியதை மழைக்கு பின் செய்தால் பிழை.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
11-ஆக-202023:10:46 IST Report Abuse
தல புராணம்தூரு எப்போ வாருனாலும் கொள்ளை தான்.. மழையின் போது வாருனா, ஒண்ணுமே பண்ணாமே ஆட்டையை போடலாம்.. 10.5 கோடி கோவிந்தா.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X