தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2020
01:32

அன்னுார்:தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகரிக்கக் கூடாது; நலவாரியத்தில் பதிவு செய்தவர்கள், செய்யாதவர்கள் என அனைவருக்கும் ஆறு மாதத்துக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட எட்டு தொழிற்சங்கங்கள் சார்பில், அன்னுார் தாலுகா அலுவலகம் மற்றும் சி.டி.சி., கிளை முன், கஞ்சப்பள்ளி உள்ளிட்ட ஐந்து இடங்களில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.மா.கம்யூ., ஒன்றியக்குழு உறுப்பினர் மணிகண்டன், மோட்டார் போக்குவரத்து சங்கத்தின் கோகுல், எல்.பி.எப்., சங்க மண்டல துணை தலைவர் ரமணி, ஏ.ஐ.டி.யூ.சி., பாலசுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.கோவை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஐ.என்.டி.யு.சி., நிர்வாகி பாலசுந்தரம், ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகி தங்கவேல், எச்.எம்.எஸ்., வீராசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X