ஆன்லைனில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2020
01:04

சென்னை, 'ஆன்லைன்' வாயிலாக, தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது. விருப்பமுள்ளோர் சேர்ந்து பயன் பெறலாம்.மத்திய அரசின் மத்திய பனை பொருட்கள் நிறுவனம், காதி கிராம தொழில் வாரியம் சார்பில், திறன் மேம்பாட்டு பயிற்சியாக, சென்னை, வேலுார் மற்றும் திருநெல்வேலியில், ஆன்லைன் வாயிலாக, தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது.வரும், 24ம் தேதி முதல், 10 நாட்கள் நடக்க உள்ள இந்த பயிற்சியில், தங்கத்தின் விலை கணக்கிடுதல், கொள்முதல் செய்யும் முறை, தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை போன்றவற்றை கற்றுக் கொடுக்க உள்ளனர். இதற்கு கல்வித்தகுதி, எட்டாம் வகுப்பு தேர்ச்சி.இதில், 18 வயது நிரம்பிய, இருபாலரும் பங்கேற்கலாம். பயிற்சிக்கான கட்டணம், 6,254 ரூபாய்.செய்முறை பயிற்சி முடித்தோருக்கு, மத்திய அரசின் சான்றிதழ் வழங்க உள்ளனர். பயிற்சி முடித்தவர்கள், தேசிய கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகள், நகை அடகு நிதி நிறுவனங்களில், நகை மதிப்பீட்டாளராக பணியில் சேரலாம்.மேலும் விபரங்களுக்கு, 94437 28438 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X