| மரக்கன்றுகள் பராமரிக்கப்படுமா? Dinamalar
மரக்கன்றுகள் பராமரிக்கப்படுமா?
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஆக
2020
10:28

பள்ளிபாளையம்: காவேரி பகுதியில், திறந்தவெளியில் உள்ள மரக்கன்றுகளை பராமரிக்க கோரிக்கை எழுந்துள்ளது. பள்ளிபாளையம் அடுத்த காவேரியில் சுரங்கப்பாதை சாலைப்பகுதியில் வரிசையாக, 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் கடந்த மாதம் நடவு செய்யப்பட்டன. இது திறந்தவெளியாக பாதுகாப்பு இல்லாமல் உள்ளதால், கால்நடைகள் மற்றும் பல வகையிலும் சேதமடைகிறது. அருகிலேயே ஆறு உள்ளதால், மரக்கன்றுகள் நல்ல வளர்ச்சி பெற்று விரைவாக வளர்ந்து விடும். தற்போது பாதுகாப்பு இல்லாததால் மரக்கன்றுகள் வைத்தும் பயனில்லாமல் போய்விட்டது. எனவே, மரக்கன்றுகளை சுற்றிலும் பாதுகாப்பு வளையம் அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X