கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2020
22:21

கடலுார்; கடலுார் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.கடலுார் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா மாவட்டத் தலைவர் மணிகண்டன் தலைமையில், பல்வேறு இடங்களில் அன்னதானம், சேலை, மளிகைப் பொருட்கள் வழங்கி மரக்கன்றுகள் நடப்பட்டது.மாவட்ட பார்வையாளர் விநாயகம், மாவட்ட பொதுச் செயலர்கள் விஜயரங்கன், பாஸ்கர், கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் குணா, மாவட்ட நிர்வாகிகள் வக்கீல் சிவா, நடராஜன், கார்த்திக், சீனிவாசன், இளையராஜா, சுரேஷ், வக்கீல் அசோக்குமார், பரசுராமன் பங்கேற்றனர்.தெற்கு ஒன்றியம் சார்பில் பில்லாலி ரமேஷ் முன்னிலையில் திருவந்திபுரம் உட்பட பல்வேறு இடங்களில் நடந்த விழாவில், ஸ்ரீதர், ஜோதி முத்துக்குமார், செல்வக்குமார், ராஜன், மணிபாலன் பங்கேற்றனர்.மங்கலம்பேட்டையில் மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் ஒன்றிய தலைவர்கள் பழனிவேல், வாசு, தங்கம், வெங்கடேசன் முன்னிலையில் நடந்த விழாவில், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, அனில்குமார் பங்கேற்றனர். மேற்கு ஒன்றியம் சார்பில் நடந்த மகளிரணிக்கு சேலை வழங்கும் விழாவில் மண்டல தலைவர் சுமதி, சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர். வடக்கு ஒன்றிய தலைவர் அருள், மாவட்ட துணைத் தலைவர் ஜெனித் மேகநாதன், சரசு, ஜெயச்சந்திரன், ஜெயா, எழிலரசி, மகளிரணித் தலைவி பத்மினி பங்கேற்றனர். வடக்கு ஒன்றியம் சார்பில் கீழ் குமாரமங்கலத்தில் ஊராட்சித் தலைவரும் மாவட்ட செயலருமான குமார் முன்னிலையிலும், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியத்தில் மண்டல தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலையிலும் விழா நடந்தது.குறிஞ்சிப்பாடி நகரம் சார்பில் மண்டல் தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலையில் சிவக்குமார், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர். பண்ருட்டியில் நகரத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலையில் நடந்த விழாவில் பொருளாளர் வினோத், சுகுமார், கோவிந்தராஜன், அசோக், ராஜ், இளைஞரணி ஸ்ரீதர், ஊடகப்பிரிவு முருகன் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X