கடலுாரில் 254 பேருக்கு தொற்று 5 பேர் பலி: 292 பேர் 'டிஸ்சார்ஜ்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2020
22:24

கடலுார்; கடலுார் மாவட்டத்தில், மேலும் 254 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 549 ஆக அதிகரித்துள்ளது.



கடலுார் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் வரை 17 ஆயிரத்து 295 ஆகும். நேற்று 254 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு 17 ஆயிரத்து 549 ஆக அதிகரித்துள்ளது. நேற்று, 292 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 81 ஆனது.மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 544 பேருக்கு பரிசோதனை செய்ததில், 17 ஆயிரத்து 549 பேருக்கு தொற்று உறுதியானது.



ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 547 பேருக்கு தொற்று இல்லை. 3,448 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. 5 பேர் பலி: மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, 183 பேர் இறந்தனர். பண்ருட்டி 59 வயது நபர், குறிஞ்சிப்பாடி 59 வயது நபர் ஆகியோர் சென்னை தனியார் மருத்துவமனையிலும், நெய்வேலி 36 வயது பெண் சென்னை அரசு மருத்துவமனையிலும், கடலுார் 65 வயது முதியவர் கடலுார் அரசு மருத்துவமனையிலும், நல்லுார் 55 வயது நபர் திருச்சி தனியார் மருத்துவமனையிலும் நேற்று இறந்தனர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 188 ஆக அதிகரித்துள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X