கலெக்டர் அலுவலகத்தில்  தீக்குளிக்க முயற்சி
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2020
03:12
திருப்பூர்:கலெக்டர் அலுவலக வளாகத்தில், கூலித்தொழிலாளி, தீக்குளிக்க முயற்சி செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.ஊத்துக்குளி, சாம்பபாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி, 32; கூலித்தொழிலாளி. இவருக்கும், பக்கத்து வீட்டுக்காரருக்கும், நில தகராறு இருந்துள்ளது. நேற்று, கெரசினுடன் கலெக்டர் அலுவலகம் வந்த, ரங்கசாமி, 'போர்டிகோ' முன் நின்று, திடீரென கெரசின் ஊற்றி, தீக்குளிக்க முயற்சித்தார்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X