சுகாதாரமற்ற குடிநீர்: நோய் பரவும் அபாயம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2020
23:07

குன்னுார்:குன்னுார், ஜெகதளா பேரூராட்சியில், மண் கலந்த சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம் செய்வதால், கொரோனா காலத்தில், மக்களுக்கு மேலும் பல நோய்கள் பரவும் அபாயம் உருவாகி உள்ளது.குன்னுார் அருகே உள்ள ஜெகதளா பேரூராட்சியில், பழைய தொட்டி இடிக்கப்பட்டு, 50 லட்சம் ரூபாய் செலவில், புதிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.இதனால், பயன் ஏதும் ஏற்படவில்லை. அங்கு, 1.68 கோடி ரூபாய் செலவிலான லக்குமனை குடிநீர் திட்டம் துவக்கப்பட்டு, முழுமை பெறாமல் உள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த ஒரு மாதத்திற்கும் மேல், ஒசட்டி, உதயம் நகர் உட்பட சுற்றுப்புற பகுதிகளுக்கு மண் கலந்த சுகாதாரமற்ற குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. கொரோனா அச்சத்தில் உள்ள, மக்களுக்கு குடிநீரால், நோய் பரவும் அபாயம் உள்ளது. இங்குள்ள நகர் நல சங்கத்தினர் சார்பில், பேரூராட்சி அலுவலகத்திற்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜ் கூறுகையில்,'' இங்குள்ள, 4 தொட்டிகளில், நீரை தேக்கி, ஆலம் கற்கள் போடப்பட்டு, வடிகட்டி அனுப்பப்பட்டும் இந்த பிரச்னை உள்ளது. தொட்டிகளை சுத்திகரிப்பு செய்து, சுகாதாரமாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X