படப்பிடிப்பு கட்டணம் உயர்வால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2020
06:32

புதுச்சேரி; புதுச்சேரியில் திரைப்பட படப்பிடிப்பு கட்டணம் உயர்வால், வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து புதுச்சேரியை சேர்ந்த நடிகர் ரவிச்சந்தர் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரியில் திரைப்பட படப்பிடிப்பு நடத்துவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. திரைப்பட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடத்திட திரைப்பட குழுவினர் 100 முதல் 150பேர் வந்து தங்குகின்றனர். இவர்கள் பலவித ஓட்டல்களில் தங்குகின்றனர். உணவு பொருள் இங்கு வாங்குவதால் புதுச்சேரி வியாபாரிகளுக்கு வருவாய் வந்து சேர்கிறது.மேலும், படக்குழுவினர் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வாங்குவதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. மேலும், படப்பிடிப்பினால் உள்ளூர் கலைஞர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.இந்நிலையில் படப்பிடிப்பு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், புதுச்சேரிக்கு திரைப்பட படப்பிடிப்பு குழுவினர் வருவது நிச்சயமாக குறைந்துவிடும். இதனால், புதுச்சேரி அரசுக்கு நேரடி மற்றும் மறைமுக வருவாய் இழப்பு ஏற்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X