மானாமதுரை கோட்டத்தில் 7 ஆயிரம் மின் இணைப்பு துண்டிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2020
06:53

திருப்புவனம் : கொரானோ ஊரடங்கு காலத்தில் மானாமதுரை கோட்டத்தில் மட்டும் மின் கட்டணம் செலுத்தாத 7 ஆயிரம் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.



மானாமதுரை கோட்டத்தில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, கீழடி, அரசனுார், மானாமதுரை, இளையான்குடி, சாலைக்கிராமம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களுக்குட்பட்டு ஒரு லட்சத்து 30 ஆயிரம் மின்இணைப்புகள்உள்ளன. 2020 மார்ச் முதல் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.திருப்புவனம், மானாமதுரை வட்டாரத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் பலரும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஊரடங்கு காலத்தில் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.



வீடுகளை பூட்டி சென்ற சிலர் இரு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்ட மின் கட்டணத்தையும் செலுத்தவில்லை.குறிப்பிட்ட காலத்தில் மின் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 7 ஆயிரத்து 477 இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X