பொன்விழா கட்டுரைகள் : தமிழாராய்ச்சி நிறுவனம் வரவேற்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2020
11:22

சென்னை : உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் விஜய ராகவன் கூறியதாவது:


சென்னையில் 1970ல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது. இந்நிறுவனத்துக்கு இந்தாண்டு பொன்விழா ஆண்டு. இதற்காக ஒரு கட்டுரைத் தொகுப்பை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.இதற்காக உலகத் தமிழறிஞர்கள் மொழி, இனம், மருத்துவம், தொன்மம், தமிழர் பண்பாடு, தமிழர் நாகரிகம், தமிழ் வரலாறு உள்ளிட்ட தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பலாம். தமிழ் அல்லது ஆங்கிலத்தில் 10 பக்கங்களில் கட்டுரைகள் அமையலாம்.


கட்டுரைகளை அக்., 9ம் தேதிக்குள் iitsgj@gmail.com mailto:iitsgj@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் 'பொன்விழா ஆண்டில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்' என்ற சிறப்புக் கட்டுரைத் தொகுப்பில் இடம்பெறும்.மேலும் விவரங்களுக்கு 'இயக்குனர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இரண்டாம் முதன்மைச் சாலை மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம் தரமணி சென்னை --113' என்ற முகவரியில் நேரிலோ அல்லது 044 -- 2254 2992 2254 2781 என்ற தொலைபேசி எண்களிலோ பேசி தெரிந்து கொள்ளலாம்.


இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X